‘நிறங்களின் வழியே உலகம்’ : ஓவியக் கண்காட்சி திறப்பு விழா..!

மதுரை: மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் ” நிறங்களின் வழியே உலகம்” ஓவியக் கண்காட்சி திறப்பு விழா…

மார்ச் 30, 2025