தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய புத்தர் சிலை
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர்…