ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் : திருமங்கலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .…

பிப்ரவரி 25, 2025