சுங்கச்சாவடியை தவிர்க்க திருமங்கலம் விமானநிலைய சாலையை பயன்படுத்தும் கனரக வாகனங்கள்..!
திருமங்கலம் விமானநிலைய சாலையில், சுங்குராம்பட்டியை அடுத்துள்ள புளியங்குளம் விலக்கில் கண்காணிப்பு பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர். மதுரை: மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியை தவிர்த்து கட்டணம் இல்லாமல்…