திருநகரில் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா: மேயர் அடிக்கல் நாட்டினார்

மதுரை, திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அண்ணா பூங்கா வில் ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகராட்சி…

மார்ச் 13, 2025