திருப்போரூர் முருகனுக்கு சொந்தமான ஐபோன்..!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தால் அந்த கோயிலின் முருகனுக்கு ஒரு ஐபோன் சொந்தமாகியுள்ளது. திருப்போரூர் கோயிலுக்கு அம்பத்துாரைச்…

டிசம்பர் 21, 2024