திருப்புக்குழி கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் அறவழிப் போராட்டம்..!
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கும், திருப்புக்குழி கிராமத்திற்கும் இடையே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை…