பொன்னேரி ஆல்மைட்டி கிறிஸ்து தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!
பொன்னேரி ஆல்மைட்டி கிறிஸ்து தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா வெகு…