தேநீருடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை புரை ஏறி உயிரிழப்பு..!
கும்மிடிப்பூண்டி அருகே தேநீருடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது சிறுமி புரை ஏறி மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை…