திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ள பெருக்கால் மூழ்கியதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சியில் தரைபாலம்…