திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு விழா: நாமக்கல்லில் போட்டிகள்

கன்னியாகுமரியில், திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நமக்கல்லில் திருவள்ளுவர் விழா போட்டிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் உமா…

டிசம்பர் 12, 2024