நாமக்கல்லில் திருவள்ளுவர் ஓவியப்போட்டி :150 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் விழா ஓவியப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு…

டிசம்பர் 15, 2024