புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.…

பிப்ரவரி 12, 2025