காணும்பொங்கலை முன்னிட்டு சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
சாத்தனூா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்வார்கள். திருவண்ணாமலை…