திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் : அண்ணாதுரை எம்பி வலியுறுத்தல்..!
ரயில்வே துறையில் காலி பணியிடங்களுக்கு அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்…