ஆரணி தொகுதியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசி தொழிலை பாதுகாப்பேன் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!
ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா். ஆரணி தனியாா்…