திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் 1000 பேர் மனு
திருவாரூர் நகராட்சியுடன் தண்டலை, பெருங்குடி, வேலங்குடி, தேவர்கண்ட நல்லூர், இலவங்கார்குடி, கீழக்காவாதுகுடி உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு…