திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பாராட்டு விழா..!
மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் 2025-ன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி பிரார்த்தனைக் கூடத்தில்…