இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் : 17ம் தேதி வரை வானிலை நிலவரம்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தென் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…