ஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருமாகறலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்..!

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் நகரம் என கூறப்படும்…

டிசம்பர் 12, 2024