திருவள்ளூர் நகராட்சியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் : நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்..!
திருவள்ளூர் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் அவலம். மழை நீர் கால்வாய் மூலம் கூவம் ஆற்றில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு துர்நாற்றம்…