விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட கௌரவ விரிவுரையாளர்கள் முயற்சி

கடந்த சில நாட்களாக  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்…

பிப்ரவரி 6, 2025