ஈசானிய குளத்தில் நடந்த தீர்த்தவாரி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில்…

பிப்ரவரி 12, 2025