பங்குனி உத்திரத்தையொட்டி 11ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 11.04.2025 அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28) 11.04.2025…