மாவட்ட சுகாதார சங்கத்தில் தற்காலிக பணிக்கு ஆள் எடுக்கறாங்க..! 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கணும்..!
மாவட்ட சுகாதாரச் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த…