திருவண்ணாமலை பகுதியில் இருந்து ‘கோவிந்தா’ முழக்கத்துடன் திருப்பதி பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர் புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது பழமையான கோயில் ஆகும்.…