பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்
நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில், மாதேஸ்வரன் எம்.பி., கலந்துகொண்டு பொதுமக்களுக்கு புறநானூறு புத்தகங்களை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், தை மாதம்…