திருவண்ணாமலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா!

முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் கொண்டாடினா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…

டிசம்பர் 26, 2024