நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு: திருவண்ணாமலை எம்பிக்கு தேசிய விருது
நாடாளுமன்றத்தில் சிறந்தப் பங்களிப்பை வழங்கியமைக்கான தேசிய அளவிலான சன்சத் ரத்னா விருது திருவண்ணாமலை திமுக எம்பி அண்ணாதுரைக்கு கிடைக்கிறது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான்…