ஏரி நிரம்பி குடியிருப்பு பகுகளில் வெள்ளம்.. வெளியேற முடியாமல் மக்கள் கடும் அவதி
திட்டக்குடி அருகே கோனூரில் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த உள்ள கோனூரில்…