உடைந்துவிழும் அபாய நிலையில் மின்கம்பம் : மாற்றித்தர மக்கள் கோரிக்கை..!
உசிலம்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம். புதிய மின்கம்பம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை. உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாருதி…