பொதுமக்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் பகுதியில் சுங்கவரி ரத்து..!
செங்கம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனா். செங்கம் – திருவண்ணாமலை சாலையில்…