போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காந்தி சாலை வியாபாரிகள் போராட்டம்
காஞ்சிபுரம் காந்தி சாலை வியாபாரிகள் , ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி…