சிறுவாபுரி கோயிலில் போக்குவரத்து நெரிசல் : நடைபாதை கடைகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..!
சிறுவாபுரியில் கடும் போக்குவரத்து நெரிசல் நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை. பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி…