திருச்செந்தூர் – பழனி ரயில் இயக்க தென்னக ரயில்வே துறைக்கு கோரிக்கை..!
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூரையும், பழனியையும் இணைத்து ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென மதிமுக சார்பாக தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை…