ஆயுஸ் குழுமம் சாா்பில் சித்த மருத்துவா்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாநில ஆயுஸ் குழுமம் சாா்பில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சோ்ந்த சித்த மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட…

ஏப்ரல் 8, 2025