மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி : மரக்கன்றுகள் நடவு..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள்jcpஎந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.…