பொதுமக்களிடம் குறை கேட்டார் திருச்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு…