டிரினிடி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயல்…