நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பொறுப்பேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக ஓய்வுபெற்ற டிஇஓ உதயகுமார் பொறுப்பேற்றார். நாமக்கல் கோட்டையில், ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள அறிவுத் திருக்கோயிலில்,…

ஜனவரி 19, 2025