டங்ஸ்டன் சுரங்க மறுஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரை: தமிழக அரசு மீதும் புகார்
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ள மத்திய அரசு, சுரங்கம் அமையும் பகுதிகளை…