முதல் மாநாடு வெற்றி : த.வெ.கழகத்தினர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்..!
முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில்…