ஆர்.டி.ஓ., அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி வட்டார போக்குவரத்து அலுவலக (RTO) ஊழலைக்கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விதிமுறைகளுக்கு…

நவம்பர் 23, 2024