மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்
எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதாலும்,திமுகவின் பல மக்கள் நலத்திட்டங்களாலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதியாகி விட்டது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார் திமுக மாணவரணி சார்பில்…