வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க நாமக்கல் ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு…

பிப்ரவரி 6, 2025