சோழவந்தானில் மர்ம நோய்க்கு 1000 ஏக்கர் நெற் பயிர் சேதம் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்து…