விரும்பத்தகாத வாசகங்கள் கொண்ட பேனர், பறிமுதல் செய்த காவல்துறை
காஞ்சிபுரத்தில் காஷ்மீர் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் பாஜகவினர் பேனரில் விரும்பத்தகாத வாசகங்கள் கொண்டுள்ளதால் காவல்துறை அதை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீர்…