தர்மபுரி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்ற வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு
தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக தரம் உயர்த்திட வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி., ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.…