மைனஸ் 7 டிகிரியில் பதவியேற்கும் டிரம்ப்! முதல் நாளில் 100 முடிவுகளை எடுக்கலாம்!
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், திங்கள்கிழமை பதவியேற்பதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெள்ளை மாளிகையில் தொடங்குகிறார். தலைநகரில் கடும் குளிரின் காரணமாக (சாத்தியமான…