முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்: உசிலம்பட்டியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நாட்டின் பிரதமர் மோடி முதல் பல கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து…

மார்ச் 1, 2025